கன்னடர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகள்-  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கன்னடர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகள்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கன்னடர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
3 Nov 2022 12:15 AM IST