பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை   இடிக்கும் பணி தீவிரம்

பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2 Nov 2022 11:39 PM IST