சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து 15 செ.மீ. மழைபெய்தும் மழைநீர் தேங்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை மாநகராட்சியில் 'தொடர்ந்து 15 செ.மீ. மழைபெய்தும் மழைநீர் தேங்கவில்லை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து 15 செ.மீ. மழைபெய்தும் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2 Nov 2022 12:11 PM IST