வாக்குப்பதிவு எந்திரங்களை என்னால் ஹேக் செய்ய முடியும்.. பரபரப்பு வீடியோ: சையத் சுஜா மீது மீண்டும் வழக்கு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தன்னால் ஹேக் செய்ய முடியும் என சுஜா பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
1 Dec 2024 4:22 PM ISTமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை- கார்த்தி சிதம்பரம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்திறன் குறித்து மற்றவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை அவர்கள்தான் சொல்ல வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
25 Nov 2024 3:40 PM ISTகேரளா: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தவறான தகவலை பரப்பிய யூடியூபர் கைது
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டுகள் முறையை மீண்டும் மக்களவை தேர்தலில் அமல்படுத்த வேண்டும் என்று அந்த யூடியூபர் தெரிவித்திருந்தார்.
5 April 2024 2:53 PM ISTமின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கில் கலெக்டர் ஆய்வு
விழுப்புரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கின் உறுதித்தன்மை குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
1 Oct 2023 12:15 AM ISTமின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயர் பொறிக்க கோரிய வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்களுக்கு பதிலாக வேட்பாளரின் பெயர், கல்வித்தகுதியை பொறிக்க கோரிய பொதுநல மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
2 Nov 2022 6:29 AM IST