சொந்த வீடு வாங்க குடும்பத்துடன் போராடும் நடிகர் விமல்

சொந்த வீடு வாங்க குடும்பத்துடன் போராடும் நடிகர் விமல்

நடிகர் விமல் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை சிம்புதேவன், ஜெயம் ராஜா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவம் ராஜாமணி இயக்கியிருக்கிறார்.
14 Jun 2022 5:11 PM