
விமல் நடிக்கும் மா.பொ.சி படத்தின் முக்கிய அறிவிப்பு
மா.பொ.சி படத்தில் முக்கிய அறிவிப்பு நாளை மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
31 March 2024 8:52 AM
விமலின் 'மா.பொ.சி' திரைப்படம் 'சார்' என பெயர் மாற்றம்
விமல் நடித்துள்ள ‘மா.பொ.சி’ திரைப்படம் ‘சார்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
14 Jun 2024 3:47 PM
'போகுமிடம் வெகுதூரமில்லை' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
19 Aug 2024 4:22 PM
விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் டிரெய்லர் வெளியானது
இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் இந்த படத்தை வெளியிட உள்ளது.
18 Sept 2024 7:20 AM
'சார்' படத்தின் நான்காவது பாடல் வெளியானது
நடிகர் விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் நான்காவது பாடல் வெளியாகி உள்ளது.
24 Sept 2024 12:34 PM
விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
5 Oct 2024 10:26 AM
'போகுமிடம் வெகு தூரமில்லை' படம் ஓ.டி.டி.யில் வெளியானது
விமல், கருணாஸ் நடிப்பில் வெளியான 'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகி உள்ளது.
8 Oct 2024 10:41 AM
விமலின் 'சார்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
நடிகர் விமல் நடித்துள்ள 'சார்' படம் வருகின்ற 18ம் தேதி வெளியாகிறது.
10 Oct 2024 3:46 PM
'சார்' படத்தின் 'படிச்சிக்கிறோம்' வீடியோ பாடல் வெளியானது!
நடிகர் விமல் நடித்துள்ள 'சார்' படம் வருகிற 18-ந் தேதி வெளியாக உள்ளது.
12 Oct 2024 7:30 AM
'சார்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு
நடிகர் விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.
15 Oct 2024 3:14 PM
கல்வியின் முக்கியத்துவத்தை கூறியுள்ளது 'சார்' படம் - விஜய் சேதுபதி
நடிகர் விமல் நடித்துள்ள 'சார்' படம் வருகிற 18-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
16 Oct 2024 9:55 AM
'சார்' படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியானது
நடிகர் விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகி உள்ளது.
16 Oct 2024 4:21 PM