விவசாயி கொலை வழக்கில்  ஒரே குடும்பத்தினர் 3 பேருக்கு ஆயுள்தண்டனை  மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு

விவசாயி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தினர் 3 பேருக்கு ஆயுள்தண்டனை மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு

விவசாயியை வெட்டிக்கொன்ற வழக்கில் அவருடைய அண்ணன் குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
2 Nov 2022 2:00 AM IST