மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதல்;   10-ம் வகுப்பு மாணவர் பலி

மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதல்; 10-ம் வகுப்பு மாணவர் பலி

ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
2 Nov 2022 1:42 AM IST