சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்யலாம்

சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்யலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 15-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Nov 2022 12:15 AM IST