
இது நல்ல தீர்வாக தெரிகிறதே!
கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.
11 March 2025 9:37 PM
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு எம்.பி.க்கள் வெளிநடப்பு
தமிழ்நாட்டின் கல்வித்தரம் குறித்த நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்தார்.
11 March 2025 4:31 PM
அவையில் தவறான தகவல் தரவில்லை: தர்மேந்திர பிரதான்
அரசியல் ஆதாயங்களை விட குழந்தைகளின் நலனே முக்கியம் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
11 March 2025 3:26 PM
ரூ. 10 ஆயிரம் கோடி தந்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்கமாட்டோம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரூ. 10 ஆயிரம் கோடி தந்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்
11 March 2025 8:13 AM
நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் வளாகத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
11 March 2025 5:33 AM
மும்மொழிக் கொள்கை: நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ்
மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.
11 March 2025 3:06 AM
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ்
நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.
10 March 2025 1:29 PM
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறிய சூப்பர் முதல்-அமைச்சர் யார்..?
இன்று நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வின்போது, மும்மொழி கொள்கைக்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
10 March 2025 12:17 PM
தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி: பா.ஜனதா எம்.பி நிஷிகாந்த் துபே
தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி என்று மக்களவையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.
10 March 2025 11:14 AM
நாடாளுமன்றத்தில் மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர் - எல்.முருகன் விமர்சனம்
பி.எம். ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தப்போவதில்லை என கூறி விட்டு செயல்படுத்தாத திட்டத்திற்கு நிதி கோருவது ஏன் என எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
10 March 2025 10:24 AM
அரசியலுக்காக மும்மொழிக்கொள்கையை எதிர்க்கின்றனர்; கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்
அரசியலுக்காக மும்மொழிக்கொள்கையை எதிர்க்கின்றனர் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
10 March 2025 7:36 AM
தி.மு.க. எம்.பி.க்கள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு
மக்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
10 March 2025 6:20 AM