நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த இருவரால் பரபரப்பு

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த இருவரால் பரபரப்பு

மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து பிடிபட்ட இருவரிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Dec 2023 8:26 AM GMT
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்முதலீட்டுப் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
12 Dec 2023 8:31 PM GMT
நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது.! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது.! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி. அப்துல்லாவின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
11 Dec 2023 3:24 PM GMT
எம்.பி.பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா சுப்ரீம் கோர்ட்டில் மனு

எம்.பி.பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா சுப்ரீம் கோர்ட்டில் மனு

அவையில் மஹுவா மொய்த்ரா பேசுவதற்குக்கூட வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
11 Dec 2023 10:37 AM GMT
மஹுவா மொய்த்ரா மீதான பரிந்துரை அறிக்கை விவகாரம்; எதிர்கட்சிகள் கடும் அமளி

மஹுவா மொய்த்ரா மீதான பரிந்துரை அறிக்கை விவகாரம்; எதிர்கட்சிகள் கடும் அமளி

மஹுவா மொய்த்ராவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நெறிமுறைக்குழு பரிந்துரைத்து இருக்கிறது.
8 Dec 2023 6:49 AM GMT
இந்தி மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு:  மன்னிப்பு கேட்டார் திமுக எம்.பி செந்தில் குமார்

இந்தி மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் திமுக எம்.பி செந்தில் குமார்

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன் என்று செந்தில்குமார் கூறியுள்ளார்.
6 Dec 2023 10:02 AM GMT
ஒரு நாட்டிற்கு இரண்டு கொடி, இரண்டு பிரதமர் எப்படி இருக்க முடியும்? மக்களவை விவாதத்தில் அமித் ஷா பேச்சு

ஒரு நாட்டிற்கு இரண்டு கொடி, இரண்டு பிரதமர் எப்படி இருக்க முடியும்? மக்களவை விவாதத்தில் அமித் ஷா பேச்சு

நம் நாட்டில் ஒரே பிரதமர், ஒரே கொடி, ஒரே அரசியலமைப்பு என நாங்கள் 1950-ல் இருந்து கூறி வருகிறோம் என அமித் ஷா பேசினார்.
5 Dec 2023 10:50 AM GMT
கனமழை பாதிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: டி.ஆர். பாலு கவன ஈர்ப்பு தீர்மானம்

கனமழை பாதிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: டி.ஆர். பாலு கவன ஈர்ப்பு தீர்மானம்

மிக்ஜம் புயலால் நான்கு மாவட்டங்கள் பலத்த பாதிப்பை சந்தித்துள்ளன.
5 Dec 2023 6:07 AM GMT
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது..!

நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் வகையில் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 Dec 2023 1:20 AM GMT
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எப்போது? - வெளியான அறிவிப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எப்போது? - வெளியான அறிவிப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2023 5:44 AM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டுக்கு நல்லது - முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் நாட்டுக்கு நல்லது - முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

நாடாளுமன்ற நிலைக்குழு, நிதி ஆயோக், தேர்தல் கமிஷன் ஆகியவற்றின் அறிக்கைகளும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி உள்ளன என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.
20 Nov 2023 5:02 PM GMT
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ந்தேதி தொடக்கம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ந்தேதி தொடக்கம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ந்தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Nov 2023 12:56 PM GMT