நாடாளுமன்றத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 146 ஆக உயர்வு
மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மேலும் 3 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
22 Dec 2023 12:23 AM GMTதிருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
இந்த மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
21 Dec 2023 4:13 PM GMTஎதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் நாடாளுமன்ற வரலாற்றில் துரதிர்ஷ்டவசமானது - மாயாவதி
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
21 Dec 2023 2:12 PM GMTநாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் டெல்லியில் கைது
நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் சாய்கிருஷ்ணாவிற்கு தொடர்பு எதுவும் இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
21 Dec 2023 5:11 AM GMTஎதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் குறித்து எந்த ஊடகமும் விவாதிக்கவில்லை - ராகுல் காந்தி ஆதங்கம்
150 எம்.பி.க்கள் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
20 Dec 2023 12:01 PM GMTபா.ஜ.க அரசால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது - சோனியா காந்தி
காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
20 Dec 2023 8:43 AM GMTநாடாளுமன்றத்தில் தொடரும் எம்.பி.க்களின் போராட்டம்
நாடாளுமன்றத்தில் இருந்து 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
20 Dec 2023 7:26 AM GMTகாங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி கூட்டம் இன்று கூடுகிறது - முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை...!
நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து இதுவரை 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
20 Dec 2023 5:06 AM GMT2022-23 ஆம் ஆண்டில் 2,900 க்கும் மேற்பட்ட மருந்துகள் தரமற்றவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு தகவல்
2022-23 ஆம் ஆண்டில் போலியான மருந்துகள் தயாரித்தல், விற்பனை செய்தல் போன்றவை தொடர்பாக 642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
19 Dec 2023 1:52 PM GMTநமது அரசை தூக்கி எறிவதுதான் எதிர்க்கட்சிகளின் நோக்கம்: பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு
அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்ததாக கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
19 Dec 2023 10:38 AM GMTஇன்று 49 பேர்...!! மக்களவையில் தொடரும் சஸ்பெண்டு நடவடிக்கை
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
19 Dec 2023 8:05 AM GMT92 எம்.பி.க்கள் சஸ்பெண்டு விவகாரம்; நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சிகள் போராட்டம்
நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 92 ஆக உள்ளது.
19 Dec 2023 7:17 AM GMT