இது முதல் முறையல்ல.. பட்டியலின மக்களிடம் டி.ஆர்.பாலு மன்னிப்பு கேட்கவேண்டும்- அண்ணாமலை வலியுறுத்தல்
டி.ஆர்.பாலுவின் பேச்சைத் தொடர்ந்து தி.மு.க. , பா.ஜ.க. எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
6 Feb 2024 10:37 AM GMTதி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு பேசியபோது குறுக்கிட்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன் - மக்களவையில் நடந்தது என்ன?
தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரணம் நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு குற்றஞ்சாட்டினார்.
6 Feb 2024 8:32 AM GMTதமிழகத்திற்கான பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் வைகோ கோரிக்கை
மத்திய அரசு, தமிழக அரசிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்று வைகோ கூறியுள்ளார்.
5 Feb 2024 1:05 PM GMTநாடாளுமன்றத்திற்கு வெளியே 8ம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் - டி.ஆர்.பாலு அறிவிப்பு
நாடாளுமன்றத்திற்கு வெளியே மத்திய அரசை கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.
3 Feb 2024 7:20 AM GMTகாங்கிரஸ் எம்.பி.யின் தனி நாடு கருத்து.. மன்னிப்பு கேட்கவேண்டும்: பியூஷ் கோயல் வலியுறுத்தல்
இடைக்கால பட்ஜெட் குறித்து நேற்று கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் குமார், தனி நாடு கோர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறியிருந்தார்.
2 Feb 2024 6:41 AM GMTமத்திய இடைக்கால பட்ஜெட் 2024: ஒரு ரூபாயில் வரவு-செலவு விவரம்
நாட்டின் வருவாயில் ஒவ்வொரு ரூபாயிலும், நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் 63 காசுகள் கிடைக்கின்றன.
1 Feb 2024 11:40 AM GMTவரி தகராறுகளுக்கு தீர்வு.. வரி செலுத்துவோருக்கு பட்ஜெட்டில் நிவாரணம் அறிவித்த நிதி மந்திரி
நிலுவையில் உள்ள பழைய வரி கோரிக்கைகள் திரும்ப பெறப்படுவதால் சுமார் 1 கோடி வரி செலுத்துவோர் பயனடைவார்கள்.
1 Feb 2024 9:01 AM GMTமத்திய பட்ஜெட் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது; பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
1 Feb 2024 8:02 AM GMTவருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை- இடைக்கால பட்ஜெட்டில் நிதி மந்திரி அறிவிப்பு
7 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்பது தொடரும்.
1 Feb 2024 6:56 AM GMTஇடைக்கால பட்ஜெட்: இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்
தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள் எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.
1 Feb 2024 3:56 AM GMTசலுகைகள் எதுவும் இருக்குமா..? - இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இது ஆகும்.
1 Feb 2024 12:51 AM GMTநாடாளுமன்றத்தில் 1.15 மணி நேரம் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாஜக அரசின் 10 ஆண்டுகள் சாதனைகள் குறித்து பேசினார்.
31 Jan 2024 7:49 AM GMT