
நாடாளுமன்றத்திற்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்
அரசியலமைப்பு அதிகாரத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படுகிறது என்று ஜெகதீப் தன்கர் கூறினார்.
22 April 2025 11:07 AM
சுப்ரீம் கோர்ட்டே சட்டம் இயற்றுமானால் நாடாளுமன்றத்தை மூடி விடுங்கள் - பா.ஜ.க. எம்.பி. சாடல்
சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய உத்தரவுகள் மத்தியில் ஆளும் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.
20 April 2025 1:40 AM
மே.வங்காளத்தில் வக்பு சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை
வக்பு வாரிய திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் அளித்துள்ளார்.
12 April 2025 4:43 AM
ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்- ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் மக்கள் நலனுக்காக காங்கிரஸ் மேற்கொண்ட செயல்பாடுகளை ராகுல் காந்தி பட்டியலிட்டுள்ளார்.
8 April 2025 10:01 AM
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 27 சதவீதம் பரஸ்பர வரி விதித்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் காங். எம்பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 April 2025 8:16 AM
'திருச்சி சிவா இந்தியில் நன்றாக பாடுவார்' நிர்மலா சீதாராமன் பேச்சால் மாநிலங்களவையில் கலகலப்பு
"திருச்சி சிவா அழகாக இந்தி பாடல்கள் பாடுவார்.. ஆனால் இந்தி தெரியாதது போல் பேசுகிறார்" என நிர்மலா சீதாராமன் கூறினார்.
3 April 2025 10:31 PM
வக்பு சட்ட திருத்த மசோதா: மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்
மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இனி ஜனாதிபதி ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்படும்.
3 April 2025 7:50 PM
மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
3 April 2025 3:45 PM
கார்கேவுக்கு எதிரான வக்பு நில ஆக்கிரமிப்பு பேச்சு; நாடாளுமன்றத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு
என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபித்து விட்டால் பதவியில் இருந்து விலக தயார் என கார்கே கூறினார்.
3 April 2025 6:49 AM
மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது: நள்ளிரவு வரை விவாதம்
மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்புக்காக நாடாளுமன்ற கூட்டம் நள்ளிரவை தாண்டியும் நடைபெற்றது.
2 April 2025 6:53 PM
13 ஆயிரம் சதுர கி.மீ. வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன-மத்திய அரசு தகவல்
5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 13 ஆயிரத்து 56 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
1 April 2025 11:29 PM
நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா இன்று தாக்கல்
நாடாளுமன்றத்தில் இன்று வக்பு மசோதா தாக்கல் ஆகிறது. எனவே தவறாமல் ஆஜராக தங்கள் கட்சி எம்.பி.க்களை பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
1 April 2025 7:49 PM