மலையை சூழ்ந்த மழை மேகங்கள்

மலையை சூழ்ந்த மழை மேகங்கள்

திருவண்ணாமலையில் சாரல் மழை பெய்ததால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை மழை மேகங்கள் சூழ்ந்துள்ள ரம்மியமான காட்சியை படத்தில் காணலாம்.
1 Nov 2022 11:12 PM IST