வார்டுகளில் நிலவும் மக்களின் பிரச்சினைகளுக்கு   எளிதில் தீர்வு காணமுடியும்

வார்டுகளில் நிலவும் மக்களின் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காணமுடியும்

பகுதி சபை கூட்டம் மூலம் வார்டுகளில் நிலவும் மக்களின் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காணமுடியும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
2 Nov 2022 12:15 AM IST