பிரமாண்டமான விநாயகர்

பிரமாண்டமான விநாயகர்

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின், தெற்கு பெங்களூரு பகுதியில் உள்ளது, பசவனகுடி என்ற ஊர். இங்கு 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, சுயம்பு விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
1 Nov 2022 1:17 AM