அர்ச்சுனனுக்கு அருள்புரிந்த விஜயநாதேஸ்வரர்

அர்ச்சுனனுக்கு அருள்புரிந்த விஜயநாதேஸ்வரர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிசயமங்கை என்ற ஊரில் அமைந்துள்ளது, விஜயநாதேஸ்வரர் கோவில். தேவாரப்பாடல் பெற்ற இந்த ஆலயம் காவிரியின் வடகரைத் தலங்களில் 47-வது தலமாகும். இந்த ஆலயத்தின் மூலவராக விஜயநாதேஸ்வரரும், அம்பாளாக மங்களாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர்.
1 Nov 2022 1:14 AM