சிறையில் இறந்த ராம்குமார் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் -மனித உரிமை ஆணையம்

சிறையில் இறந்த ராம்குமார் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் -மனித உரிமை ஆணையம்

சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இறந்த ராம்குமார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும், சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 Nov 2022 4:43 AM IST