சேலத்தில் நள்ளிரவில்  பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு      குறிவைக்கும் கொள்ளையர்கள்  போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?

சேலத்தில் நள்ளிரவில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு குறிவைக்கும் கொள்ளையர்கள் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?

சேலத்தில் நள்ளிரவில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு குறிவைக்கும் கொள்ளையர்களால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். எனவே மாநகரில் போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Nov 2022 3:00 AM IST