ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் பலத்த மழை:டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் பலத்த மழை எதிரொலியாக, டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
2 Oct 2023 1:51 AM ISTதொடர் கனமழையால் எடப்பாடி பெரிய ஏரி நிரம்பியதுவிவசாயிகள் மகிழ்ச்சி
எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், பெரிய ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
27 Sept 2023 2:15 AM ISTசோகத்தூர் ஏரி நிரம்பியது
23 ஆண்டுகளுக்கு பிறகு சோகத்தூர் ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் ஆடு பலியிட்டு சிறப்பு வழிபட்டனர்.
1 Nov 2022 12:15 AM IST