திருச்செந்தூரில் சுவாமி குமரவிடங்கபெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்

திருச்செந்தூரில் சுவாமி குமரவிடங்கபெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1 Nov 2022 12:15 AM IST