மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் மாவட்டத்தில் 6 இடங்களில் இன்று நடக்கிறது.
14 Oct 2023 4:45 AM ISTகலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நேற்று மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
10 Oct 2023 3:00 AM ISTமாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20-ந்தேதி நடக்கிறது.
17 Sept 2023 5:45 AM ISTவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
17 Sept 2023 4:30 AM ISTமாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
18 Aug 2023 3:15 AM ISTஎரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தேனியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
17 Aug 2023 1:45 AM ISTமின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம்
வத்தலக்குண்டுவில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
24 July 2023 1:00 AM ISTநாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் -180 மனுக்கள் பெறப்பட்டன
நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
13 Jun 2023 10:27 AM ISTபொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
25 May 2023 12:15 AM ISTமாவட்டத்தில் அனைத்து காட்டுப்பகுதிகளிலும் வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பர்கூர் மலைவாழ் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வனப்பகுதிகளிலும் வன உரிமை சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பர்கூர் மலைவாழ் மக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
16 May 2023 2:07 AM ISTசென்னம்பட்டி மனுநீதிநாள் முகாமில் ரூ.2 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டார்
சென்னம்பட்டியில் நடந்த மனுநீதிநாள் முகாமில் ரூ.2 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டார்.
16 March 2023 2:20 AM ISTஅந்தியூர் வனத்துறையினரிடம் உள்ள 685 ஏக்கர் வருவாய்த்துறை நிலத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
அந்தியூர் வனத்துறையினரிடம் உள்ள 685 ஏக்கர் வருவாய்த்துறை நிலத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
14 March 2023 2:51 AM IST