காதல் தகராறில் மோதல்; வாலிபருக்கு கத்திக்குத்து

காதல் தகராறில் மோதல்; வாலிபருக்கு கத்திக்குத்து

காதல் தகராறில் ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக அண்ணன் - தம்பி கைது செய்யப்பட் டுள்ளனர்.
1 Nov 2022 12:15 AM IST