பள்ளி மாணவர்களை தாக்கிய வழக்கு:  3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்  போலீஸ் நிலையத்தில் தினசரி கையெழுத்திட உத்தரவு

பள்ளி மாணவர்களை தாக்கிய வழக்கு: 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் போலீஸ் நிலையத்தில் தினசரி கையெழுத்திட உத்தரவு

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி பழக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன். இவருடைய மகன் தனுஷ் (வயது 18). பிளஸ்-2 படித்து வருகிறார். கோக்கலை பகுதியை...
1 Nov 2022 12:15 AM IST