
பாக்.கிரிக்கெட் வாரியம் முட்டாள்தனமாக செயல்படுகிறது - அக்தர் விமர்சனம்
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் பாகிஸ்தான் வெளியேறியுள்ளது.
25 Feb 2025 8:04 AM
சாம்பியன்ஸ் டிராபி: முன்னணி வீரர் விலகல்.. பாகிஸ்தான் அணிக்கு பலத்த பின்னடைவு
இவருக்கு மாற்று வீரராக இமாம் - உல்-ஹக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
21 Feb 2025 1:12 AM
சாம்பியன்ஸ் டிராபி: பாக்.கிரிக்கெட் வாரியத்தை கலாய்த்த மைக்கேல் வாகன்.. என்ன நடந்தது..?
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தொடக்க ஆட்டம் கராச்சி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
20 Feb 2025 2:05 AM
என்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம் - பாபர் அசாம் வேண்டுகோள்
பாகிஸ்தானிய ஊடகங்களும், ரசிகர்களும் பாபர் அசாமை ‘கிங்’ என்று அழைப்பர்.
14 Feb 2025 12:03 PM
இந்திய அணியினருடன் அதை செய்யாமல் இருந்தாலே பாகிஸ்தான் வெற்றி பெறும் - மொயீன் கான் அட்வைஸ்
இந்தியாவுக்கு எதிரான தோல்விகளுக்கு அவர்களுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஆற்றும் நட்பே காரணம் என்று மொயீன் கான் தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 1:53 PM
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
31 Jan 2025 2:08 PM
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா
ஆகிப் ஜாவித் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
13 Dec 2024 3:35 AM
பாகிஸ்தான் டி20 & ஒருநாள் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு
பாகிஸ்தான் டி20 & ஒருநாள் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
18 Nov 2024 12:03 PM
ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் - பாகிஸ்தான் புதிய கேப்டன் சூளுரை
பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் புதிய கேப்டனாக ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.
29 Oct 2024 9:45 AM
பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுவில் இருந்து முகமது யூசுப் விலகல்
பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தை செலுத்த இவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
29 Sept 2024 9:28 AM
கம்பீர் மாதிரி ஒருவரால்தான் எங்களது அணியை காப்பாற்ற முடியும் - பாக்.முன்னாள் வீரர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
7 Sept 2024 2:12 PM
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை விமர்சிக்கும் இந்திய நடுவர்... நடந்தது என்ன..?
ரிஸ்வான் தேவையின்றி ஒவ்வொரு பந்திலும் அவுட் கேட்டதாக அனில் சவுத்ரி விமர்சித்துள்ளார்.
24 Aug 2024 4:04 PM