ராமேசுவரம் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

ராமேசுவரம் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அமைச்சர் சேகர்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
31 Oct 2022 12:23 PM IST