குஜராத் கோர விபத்து - மீட்புப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் - காங். தலைவர் வேண்டுகோள்

குஜராத் கோர விபத்து - "மீட்புப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும்" - காங். தலைவர் வேண்டுகோள்

குஜராத் கோர விபத்தில் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் என்று காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
31 Oct 2022 10:57 AM IST