மோர்பி பால விபத்து: மாநில அரசுக்கு குஜராத்  ஐகோர்ட் நோட்டீஸ்

மோர்பி பால விபத்து: மாநில அரசுக்கு குஜராத் ஐகோர்ட் நோட்டீஸ்

குஜராத் தொங்கு பால விபத்து வழக்கை குஜராத் ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொண்டது.
8 Nov 2022 4:36 PM IST
தொங்கு பாலம் விபத்து- குஜராத் முழுவதும் இன்று துக்க நாள் அனுசரிப்பு

தொங்கு பாலம் விபத்து- குஜராத் முழுவதும் இன்று துக்க நாள் அனுசரிப்பு

தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குஜராத் முழுவதும் இன்று துக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
2 Nov 2022 11:55 AM IST
யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம் - குஜராத் பால விபத்தில் 12 உறவினர்களை பறிகொடுத்த பாஜக எம்.பி

"யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம்" - குஜராத் பால விபத்தில் 12 உறவினர்களை பறிகொடுத்த பாஜக எம்.பி

குஜராத்தில் பாலம் விழுந்து விபத்துக்குள்ளான மோர்பி பகுதியில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்கிறார்.
1 Nov 2022 9:18 AM IST
குஜராத் கோர விபத்து - மீட்புப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் - காங். தலைவர் வேண்டுகோள்

குஜராத் கோர விபத்து - "மீட்புப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும்" - காங். தலைவர் வேண்டுகோள்

குஜராத் கோர விபத்தில் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் என்று காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
31 Oct 2022 10:57 AM IST
தொங்கு பாலம் விபத்து: அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொங்கு பாலம் விபத்து: அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து பெரும் விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
31 Oct 2022 7:30 AM IST