கர்நாடகத்தில் மாதத்தில் ஒரு சனிக்கிழமையில்  புத்தகங்கள் இன்றி மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்

கர்நாடகத்தில் மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் புத்தகங்கள் இன்றி மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்

கர்நாடகத்தில் மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் புத்தக பை இன்றி பள்ளிக்கு வரலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
31 Oct 2022 3:02 AM IST