மடாதிபதி தற்கொலை வழக்கு:  கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது

மடாதிபதி தற்கொலை வழக்கு: கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது

ராமநகர் அருகே, மடாதிபதி தற்கொலை வழக்கில் பெங்களூரு கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
31 Oct 2022 2:59 AM IST