மோட்டார் சைக்கிள் - கார் மோதல்; வாலிபர் சாவு

மோட்டார் சைக்கிள் - கார் மோதல்; வாலிபர் சாவு

பெங்களூருவில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார். சாலை பள்ளத்தால் விபத்து நடந்திருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
31 Oct 2022 12:15 AM IST