காளிகேசத்துக்கு செல்ல  சுற்றுலா பயணிகளுக்கு தடை

காளிகேசத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

காளிகேசத்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலியான சம்பவத்தை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2022 12:15 AM IST