டிராக்டர் கவிழ்ந்து 3 தொழிலாளிகள் சாவு

டிராக்டர் கவிழ்ந்து 3 தொழிலாளிகள் சாவு

மைசூரு அருகே டி.நரசிப்புராவில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 தொழிலாளிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
31 Oct 2022 12:15 AM IST