சென்னையில் போலி தங்க வளையல்களை அடகு வைத்து ரூ.81 ஆயிரம் மோசடி - ஒருவர் கைது

சென்னையில் போலி தங்க வளையல்களை அடகு வைத்து ரூ.81 ஆயிரம் மோசடி - ஒருவர் கைது

தங்க முலாம் பூசப்பட்ட வலையல்களை அடகு வைத்து, 81 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
30 Oct 2022 11:05 PM IST