மணப்பெண்களை அலங்கரிக்கும் புளோரல் நகைகள்

மணப்பெண்களை அலங்கரிக்கும் 'புளோரல் நகைகள்'

தற்போது பாரம்பரிய நகை வடிவமைப்புகளில் புதிய முறைகளைப் புகுத்தி பலவிதமான அணிகலன்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் பூக்களால் செய்யப்படும் அணிகலன்கள் ‘புளோரல் நகைகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
30 Oct 2022 7:00 AM IST