கர்நாடக மாநிலம் முழுவதும்  அரசு பள்ளிகளை நவீனமாக்க நடவடிக்கை  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடக மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளை நவீனமாக்க நடவடிக்கை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூருவில் புனித்ராஜ்குமார் பெயரிலான அறிவியல் ஆய்வு மையத்தை திறந்துவைத்த முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, கர்நாடகத்தில் அனைத்து அரசு பள்ளிகளும் நவீனமாக்கப்படும் என்று அறிவித்தார்.
30 Oct 2022 3:55 AM IST