அரசு பள்ளி மாணவிகள் புதுமை பெண் திட்டத்தில்  பயன்பெற விண்ணப்பிக்கலாம்-நெல்லை கலெக்டர் விஷ்ணு தகவல்

அரசு பள்ளி மாணவிகள் புதுமை பெண் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்-நெல்லை கலெக்டர் விஷ்ணு தகவல்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் புதுமை பெண் திட்டத்தில் பயன்பெற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்
30 Oct 2022 3:09 AM IST