மூதாட்டி மர்ம சாவு

மூதாட்டி மர்ம சாவு

பாளையங்கோட்டையில் வீட்டில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
30 Oct 2022 3:04 AM IST