மாற்றுத்திறனாளிகள் பயண சலுகை அட்டையை ஆன்லைனில் பெறலாம் - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் பயண சலுகை அட்டையை ஆன்லைனில் பெறலாம் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
26 Nov 2024 5:05 AM ISTமாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு
கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.12,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
20 Sept 2024 1:31 PM ISTதந்தையர் தினத்தை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் வீடியோ வெளியீடு
தந்தையர் தினத்தை முன்னிட்டு, ராகவா லாரன்ஸ் புதிய வீடியோ ஒன்றில் மாற்றுத்திறனாளி பெற்றோரின் குழந்தைகளை ‘மாற்றம் அறக்கட்டளை’ மூலமாக படிக்க வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
16 Jun 2024 7:19 PM ISTமாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வார்த்தைகளை அரசியல் கட்சியினர் பயன்படுத்தக் கூடாது - தேர்தல் ஆணையம்
ஊமை, குருடன் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை அரசியல் கட்சினர் தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
22 Dec 2023 12:11 AM ISTமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
பொள்ளாச்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
27 Oct 2023 2:30 AM ISTமாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கோத்தகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
27 Oct 2023 12:45 AM ISTமாற்றுத்திறனாளி மணப்பெண்ணிற்கு உதவ மறுத்த திருமண பதிவு அதிகாரி பணி இடைநீக்கம்
மாற்றுத்திறனாளி மணப்பெண்ணிற்கு உதவ மறுத்த திருமண பதிவு அதிகாரியை பணி இடைநீக்கம் செய்து வருவாய்த்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
27 Oct 2023 12:30 AM ISTதறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதியது
காரைக்கால் அருகே தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதியதில் மாற்றுத்திறனாளி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
26 Oct 2023 8:56 PM ISTமாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
23 Oct 2023 2:30 AM ISTமாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
23 Oct 2023 1:14 AM ISTமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
தெள்ளாரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
20 Oct 2023 11:46 PM ISTமாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
16 Oct 2023 11:13 PM IST