மகளிர் டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய அயர்லாந்து
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் அயர்லாந்து கைப்பற்றியது.
9 Dec 2024 3:02 PM ISTமகளிர் டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற அயர்லாந்து
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி வரும் 9ம் தேதி நடைபெறுகிறது.
7 Dec 2024 5:26 PM ISTமகளிர் டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டம்...அயர்லாந்து 134 ரன்கள் சேர்ப்பு
வங்காளதேசம் தரப்பில் நஹிதா அக்டர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
7 Dec 2024 3:24 PM ISTமகளிர் ஒருநாள் கிரிக்கெட்; அயர்லாந்தை 98 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்ற வங்காளதேசம்
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 30ம் தேதி டாக்காவில் நடைபெறுகிறது.
27 Nov 2024 4:50 PM ISTகளத்தில் இறங்கி பீல்டிங் செய்த பயிற்சியாளர் டுமினி- வைரலாகும் வீடியோ
பயிற்சியாளரான டுமினி களத்தில் இறங்கி பீல்டிங் செய்ததுடன், பவுண்டரியையும் தடுத்து அசத்தினார்.
8 Oct 2024 8:35 PM IST3-வது ஒருநாள் போட்டி; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி
அயர்லாந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
8 Oct 2024 9:58 AM ISTதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்; அயர்லாந்து 284 ரன்கள் குவிப்பு
அயர்லாந்து தரப்பில் பால் ஸ்டிர்லிங் 88 ரன், ஹாரி டெக்டர் 60 ரன் எடுத்தனர்.
7 Oct 2024 9:41 PM ISTஒருநாள் கிரிக்கெட்; அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா தரப்பில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சதம் (112 ரன்) அடித்து அசத்தினார்.
5 Oct 2024 7:02 AM ISTரிக்கல்டன் - ஸ்டப்ஸ் அரைசதம்: தென் ஆப்பிரிக்கா 271 ரன்கள் சேர்ப்பு
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரியான் ரிக்கல்டன் 91 ரன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 79 ரன் எடுத்தனர்.
2 Oct 2024 9:04 PM IST2-வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து
தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
30 Sept 2024 3:37 PM ISTதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்: அயர்லாந்து அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Sept 2024 3:40 PM ISTஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடர்கள்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Sept 2024 2:47 PM IST