சென்னையில் திருடுபோன மோட்டார் சைக்கிளுக்கு பெயர் மாற்றம்:  கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலக பெண் ஊழியர்கள் 2 பேர் மீது நடவடிக்கை

சென்னையில் திருடுபோன மோட்டார் சைக்கிளுக்கு பெயர் மாற்றம்: கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலக பெண் ஊழியர்கள் 2 பேர் மீது நடவடிக்கை

சென்னையில் திருடுபோன மோட்டார் சைக்கிளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலக பெண் ஊழியர்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
30 Oct 2022 12:15 AM IST