
டெல்லியில் கல்வி கட்டண உயர்வு விவகாரம்; பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரேகா குப்தா
புகார்கள் பெறப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என டெல்லி முதல்-மந்திரி எச்சரித்து உள்ளார்.
15 April 2025 11:29 AM
டெல்லியில் குழந்தைகளை ரூ.10 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது
குழந்தைகளை ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விற்று அதிக லாபம் சம்பாதித்து வந்துள்ளனர்.
15 April 2025 12:14 AM
டெல்லி: உளவு துறை அதிகாரியிடம் நள்ளிரவில் வழிப்பறி; ஆட்டோ ஓட்டுநர்கள் கைது
டெல்லியில் உளவு துறை அதிகாரியிடம் இருந்து, முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.1,500 பணம் உள்ளிட்டவற்றை பறித்து விட்டு தப்பினர்.
14 April 2025 10:41 AM
பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது - டெல்லி அரசு அதிரடி
பழைய வாகனங்களை கண்டறிய பெட்ரோல் பங்க்குகளில் நவீன கேமரா பொருத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 April 2025 8:56 PM
பைக் மீது கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
டெல்லி பல்கலைக்கழக மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளனர்.
13 April 2025 2:29 PM
அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்
பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
13 April 2025 5:14 AM
உணவை சாலையில் தூக்கி எறியாதீர்: டெல்லி முதல்-மந்திரி வேண்டுகோள்
விலங்குகளுக்கு அன்புடன் உணவு வழங்குங்கள். ஆனால் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளுங்கள் என டெல்லி முதல்-மந்திரி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
12 April 2025 9:46 AM
டெல்லியில் புழுதிப்புயல்: விமான சேவை பாதிப்பு
டெல்லியில் இரவு 9 மணிவரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
11 April 2025 2:33 PM
சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்: டெல்லி கேப்டன் அக்சர் படேல்
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின
11 April 2025 6:46 AM
டெல்லியில் திடீரென பெய்த மழை; வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி
உத்தர பிரதேசத்தின் லக்னோ மற்றும் கான்பூர் நகரங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று லேசான மழை பதிவாகி உள்ளது.
10 April 2025 4:29 PM
டெல்லியில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - வியாபாரி கைது
காரில் இருந்த பாலிதீன் பையில் இருந்து ரூ. 1.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
7 April 2025 12:51 PM
ரோலர் கோஸ்டரில் இருந்து விழுந்து இளம்பெண் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
டெல்லியில் கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டரில் இருந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 April 2025 6:27 PM