வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட    மனைவியை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் ஆற்றில் மூழ்கி சாவு;தலைதீபாவளி கொண்டாட வந்த இடத்தில் பரிதாபம்

கீரிப்பாறை அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மனைவியை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
29 Oct 2022 11:54 PM IST