"நீதி வழங்குவதில் தாமதம் ஏன்?" - ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேரள அரசுக்கு ஜே.பி.நட்டா கேள்வி
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கவிடாமல் உங்களை தடுப்பது எது? என்று ஜே.பி. நட்டா கேள்வி எழுப்பி உள்ளார்.
1 Sept 2024 7:04 PM ISTநடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்தது கோழைத்தனம் - நடிகை பார்வதி திருவோத்து
நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்தது கோழைத்தனம் என "தங்கலான்" பட நடிகை பார்வதி திருவோத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 3:06 PM ISTமுல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் திட்டத்தை கேரளா அரசு கைவிட வேண்டும் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
தமிழக தென் மாவட்ட மக்களின் அவசிய தேவையை புரிந்து புதிய அணை கட்டுமான திட்டத்தை கேரளா அரசு கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
28 May 2024 5:14 PM ISTமுல்லைப் பெரியாற்றில் கேரளா அரசு புதிய அணை கட்டுவது சட்டவிரோதமானது: செல்வப்பெருந்தகை கண்டனம்
புதிய அணையை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் கேரள அரசு முயற்சிப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
23 May 2024 5:34 PM IST"முல்லை பெரியாறு - கேரளா அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: கோர்ட்டில் தமிழக அரசு பதில்
முல்லை பெரியாறு அணையின் சமநிலையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைக்க மறுப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
29 Oct 2022 3:57 PM IST