3-வது மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் கோயம்பேட்டில் தொடங்கியது

3-வது மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் கோயம்பேட்டில் தொடங்கியது

கோயம்பேடு காளியம்மன் கோவில் தெரு சந்திப்பில் உயர்மட்ட பாதையில் 3-வது மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது.
29 Oct 2022 12:55 PM IST