மாயமானதாக தேடப்பட்ட நிலையில் போலீசில் ஆஜர்:  3 குழந்தைகளை உதறிவிட்டு காதலனுடன் சென்ற பெண்

மாயமானதாக தேடப்பட்ட நிலையில் போலீசில் ஆஜர்: 3 குழந்தைகளை உதறிவிட்டு காதலனுடன் சென்ற பெண்

மாயமானதாக தேடப்பட்ட நிலையில் 3 குழந்தைகளின் தாய் போலீஸ் நிலையத்தில் தனது கள்ளக்காதலனுடன் ஆஜரானார். போலீசார் சமாதானப்படுத்தியும் அவர் தனது குழந்தைகள், கணவரை உதறிவிட்டு காதலனுடன் சென்றுவிட்டார்.
29 Oct 2022 3:38 AM IST