கார் டிரைவருக்கு ரூ.41 ஆயிரம் அபராதம் விதித்த விவகாரம்:  போக்குவரத்து போலீசாரை திட்டிய இன்ஸ்பெக்டர்

கார் டிரைவருக்கு ரூ.41 ஆயிரம் அபராதம் விதித்த விவகாரம்: போக்குவரத்து போலீசாரை திட்டிய இன்ஸ்பெக்டர்

கார் டிரைவருக்கு ரூ.41 ஆயிரம் அபராதம் விதித்த விவகாரத்தில் போக்குவரத்து போலீசாரை திட்டியதுடன், இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுத்தது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Oct 2022 3:35 AM IST