வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர்  பட்டியல் தயாரிக்க வேண்டும்-  நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியல் தயாரிக்க வேண்டும்- நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும் என நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
29 Oct 2022 3:26 AM IST