மாநகராட்சி பூங்கா பராமரிப்பு டெண்டர் விடுவதில் புதிய நடைமுறை; மன்ற கூட்டத்தில் மேயர் தகவல்
சென்னை மாநகராட்சி பூங்காக்கள் பராமரிப்பு பணிக்கு டெண்டர் விடுவதில் புதிய நடைமுறையை பின்பற்ற உள்ளதாக மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார்.
29 April 2023 4:40 AM ISTமதுரை மாநகராட்சியில் 5½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை-மேயர் தகவல்
மதுரை மாநகராட்சியில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 501 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மேயர் இந்திராணி கூறினார்.
15 Feb 2023 2:49 AM ISTசென்னையில் முதல்கட்டமாக 18 சாலைகள் குப்பை இல்லா சாலைகளாக மாற்றம் -மேயர் தகவல்
சென்னையில் முதல்கட்டமாக 18 சாலைகளை வரும் 11-ந் தேதி முதல் குப்பைகள் இல்லாத சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
6 Feb 2023 4:34 AM ISTசென்னையில் 358 இடங்களில் புதிய நவீன கழிவறைகள்: மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் தகவல்
சென்னையில் 358 இடங்களில் புதிதாக நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்தார்.
31 Jan 2023 3:14 AM ISTநேப்பியர் பாலம்-கலங்கரை விளக்கம் இடையே 'ரோப்கார்' திட்டம் -மேயர் தகவல்
கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று நேப்பியர் பாலம்-கலங்கரை விளக்கம் இடையே ‘ரோப்கார்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
29 Oct 2022 3:23 AM IST